குல்பி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| குல்பி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 133 | |
![]() Interactive Map Outlining Kulpi Assembly Constituency | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | தெற்கு 24 பர்கனா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மதுராப்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 220,060 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் யோகரஞ்சன் ஆல்டர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
குல்பி சட்டமன்றத் தொகுதி (Kulpi Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்பி, மதுராப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | முகுந்த் ராம் மோந்தல் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1972 | சந்தோசு குமார் மோந்தல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | கிருசுணதன் ஆல்தார் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1987 | |||
| 1991 | |||
| 1996 | சகுந்தலா பைக் | ||
| 2001 | சகரஞ்சன் ஆல்டர் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2006 | சகுந்தலா பைக் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2011 | சகரஞ்சன் ஆல்டர் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2016 | |||
| 2021 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | யோகரஞ்சன் ஆல்டர் | 96577 | 50.01% | ||
| பா.ஜ.க | பிரணாப் குமார் மாலிக் | 62759 | 32.5% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 193130 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kulpi". chanakyya.com. Retrieved 2025-05-08.
- ↑ 2.0 2.1 "Kulpi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-08.
