உள்ளடக்கத்துக்குச் செல்

குல்தலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்தலி சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 129
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜெய்நகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்265,540
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கணேசு சந்திர மண்டல்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குல்தலி சட்டமன்றத் தொகுதி (Kultali Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்தலி, ஜெய்நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 பிரபோத் புர்காயத் இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)
1972 அரவிந்த் நசுகர் இந்திய தேசிய காங்கிரசு
1977 பிரபோத் புர்காயத் இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)
1982
1987
1991 சுயேச்சை
1996
2001
2006 செயகிருசுணா ஆல்டர்
2011 ராம் சங்கர் ஆல்டர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2016
2021 கணேசு சந்திர மண்டல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:குல்தலி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு கணேசு சந்திர மண்டல் 117238 51.57%
பா.ஜ.க மின்டு ஆல்டர் 70061 30.82%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 227351
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kultali (SC)". chanakyya.com. Retrieved 2025-05-07.
  2. 2.0 2.1 "Kultali Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-07.