குலோதயமாலை

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

குலோதயமாலை (குல உதய மாலை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

தன்மானம் கொண்ட தன் குலத்தின் பெருமையை விரித்துரைத்துப் பாடுவது குலோதயமாலை என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.

மானக் குலோதய மாலை குலம் தான் விரித்தல் என்பது நூற்பா. [2]

மேற்கோள்[edit]

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
  2. நூற்பா எண் 9.