குலேபகாவலி (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலேபகாவலி
இயக்கம்கல்யாண்
தயாரிப்புகொட்டப்பாடி இராஜேஸ்
கதைகல்யாண்
இசைவிவேக்-மெர்வின்
நடிப்புபிரபுதேவா,ஹன்சிகா மோட்வானி, ரேவதி, மன்சூர் அலி கான், செந்தில், யோகி பாபு
ஒளிப்பதிவுஆர். எஸ். ஆனந்தகுமார்
படத்தொகுப்புவிஜய் வேல்குட்டி
விநியோகம்மிசுரி எண்டர்பிரைசு
வெளியீடு12 சனவரி 2018 (2018-01-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்

குலேபகாவலி கல்யாண் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1][2] இந்தத்திரைப்படத்தினை கொட்டப்பாடி இராஜேஸ் தயாரித்துள்ளார். இப்படம் விவேக்-மெர்வின் இசையிலும் விஜய் வேல்குட்டி படத்தொகுப்பிலும் ஆர். எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது.

கதை[தொகு]

ஒரு பிரிட்டிஷ்காரர் ஒருவரை ஏமாற்றி குலேபகாவலி என்னும் ஊரில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைரங்களைப் புதைத்துவைக்கிறார் ஒருவர். அவரது பேரன் இந்த வைரத்தைத்தேடி அலையலைவதும், இன்னும் சில குழுக்களும் வைரத்தை தேடுவதும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.[3]

நடிகர்கள்[தொகு]

குலேபகாவலி திரைப்படத்தில் பின்வரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. http://www.bbc.com/tamil/arts-and-culture-42651243
  2. http://www.sify.com/movies/prabhu-deva-to-romance-hansika-in-gulebakavali-news-tamil-re1qxSgcfdgia.html
  3. http://movies.ndtv.com/tamil/movie-reviews/gulaebaghavali-movie-review-3121
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-18. பார்க்கப்பட்ட நாள் 2018-01-17.

வெளியிணைப்புகள்[தொகு]

http://www.imdb.com/title/tt7794040/