குலு (மேலதிக ஊடக சேவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலு (மேலதிக ஊடக சேவை)
Hulu Logo.svg
நிறுவன_வகைமேலதிக ஊடக சேவை
சேவை பகுதிஐக்கிய அமெரிக்கா
உரிமையாளர்
மேல்நிலை நிறுவனம்டிஸ்னி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு விநியோகம்
வலைத்தளம்www.hulu.com
விளம்பரம்ஆம்
பதிகைதேவை
தற்போதைய நிலைசெயலில்

குலு அல்லது ஹுலு (ஆங்கில மொழி: Hulu)[1] என்பது வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு[2] சொந்தமான அமெரிக்க நாட்டு சந்தா இணையத் தொலைக்காட்சி சேவையாகும்.[3] இது அக்டோபர் 29, 2007 இல் தொடங்கப்பட்டு, சிபிஎஸ், ஏபிசி, என்பிசி, அல்லது எஃப்எக்ஸ்[4] போன்ற தொலைக்காட்சியின் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் குலு அசல் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. இந்த சேவை தற்போது அமெரிக்காவில் கிடைக்கிறது.

இந்த ஓடிடி தளம் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானது,[5] அத்துடன் காம்காஸ்டின் என்பிசி யுனிவர்சல் சிறுபான்மை பங்குகளை வைத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி, குலு 43.8 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kilar, Jason (May 13, 2008). "What's in a name?". October 31, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 7, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. Andreeva, Nellie (January 31, 2020). "Hulu CEO Randy Freer Exits As Streamer Is Integrated Into Disney's Direct-to-Consumer & International Unit". Deadline Hollywood. February 5, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 31, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Water-cutter, Angela (10 September 2020). "Streaming Services Are Abusing the + Sign and It Must End". Wired. 9 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Littleton, Cynthia (November 7, 2019). "FX to Produce Original Series for Hulu as Brands Become More Closely Intertwined" (in en). Variety. https://variety.com/2019/biz/news/fx-hulu-disney-mrs-america-american-horror-story-1203397601/. 
  5. Low, Elaine (July 31, 2019). "Walt Disney Television Gains Oversight of Hulu's Scripted Originals Content Team". Variety. July 31, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 31, 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_(மேலதிக_ஊடக_சேவை)&oldid=3322963" இருந்து மீள்விக்கப்பட்டது