உள்ளடக்கத்துக்குச் செல்

குலிகோமார்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலிகோமார்பா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
பெருங்குடும்பங்கள்

குலுக்கோயிடே
கைரோனோமோயிடே
குடும்பங்களுக்கு உரையினை காண்க

குலிகோமார்பா (Culicomorpha) என்ற பெரும்வரிசையில் நிமட்டோசெர்கா உள்ளிட்ட கொசு, கருப்பு ஈ, மற்றும் பல அழிந்துபோன மற்றும் வாழும் பூச்சி குடும்பங்கள் உள்ளன.

வகைப்பாடு

[தொகு]

வாழும் குடும்பங்கள்

  • பெரும்குடும்பம் குலிகோய்டியா
    • டைக்சிடே- சிற்றீ
    • கோரித்ரெலிடே- தவளை-சிற்றீ
    • சாபோரிடே -பாண்டம் சிற்றீ
    • குலுசிடே-கொசுக்கள்
  • சூப்பர் குடும்பம் சிரோனோமைடியா
    • தாமாலேடே-தனிச்சிற்றீ
    • சிமுலிடே - கருப்பு ஈக்கள் மற்றும் எருமை ஈ
    • செரடோபோகோனிடே -கடிசிறீசிரோனோமிடே -குருட்டுக் கொசு

அழிந்துபோன குடும்பங்கள்

  • அசியோகாபோரிடே (சுராசிக் மேல்காலம்)
  • அர்சிடெண்டிபெடிடே (மேல் ட்ரயாசிக்)
  • புரோடென்டிபெடிடே (மத்திய ஜுராசிக்)
  • மெசோபாண்டஸ்மாடிடே (மத்திய சுராசிக்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலிகோமார்பா&oldid=3326197" இலிருந்து மீள்விக்கப்பட்டது