குலாம் முகம்மது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

|} ஹாஜி குலாம் முகம்மது கான் என்பவா் ஒரு அரசியல்வாதி, சமூக தொழிலாளி மற்றும் தொழிலதிபர் ஆவார்.  இவா் 1927 டிசம்பர் 30 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மொஹமதத்கஞ்ச் கிராமத்தில் பிறந்தாா்.  மேலும் இவா் இந்தியாவின், உத்திர பிரதேச மாநிலம், மொராதாபாத் மக்களவை  தொகுதியிலிருந்து  6, 7, 9, 10 வது மக்களவைகளுக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முகம்மது_கான்&oldid=2541872" இருந்து மீள்விக்கப்பட்டது