குலாப் சிங்(தில்லி அர்சியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குலாப் சிங் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் . அவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  [1][2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

குலாப் சிங் தில்லியில் பிறந்து தேசிய திறந்த நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

குலாப் சிங் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் .

வகித்த பதவிகள்[தொகு]

# From To Position Comments
01 2012 தற்போது வரை தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

மேலும் பார்க்க[தொகு]

  • தில்லியின் சட்டமன்றம்
  • மடியாலா தொகுதி
  • • தில்லியின் ஆறாவது சட்டமன்றம்

குறிப்புகள்[தொகு]