உள்ளடக்கத்துக்குச் செல்

குலாபா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாபா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 187
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதெற்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,64,739 (2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராகுல் நர்வேகர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

கோலாபா சட்டமன்றத் தொகுதி (Colaba (Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 காலாராம் தாரியா இந்திய தேசிய காங்கிரசு
1967 பி.பி.கே.பவன் சுயேச்சை
1972 ஆலோ சால் சிப்பர் இந்திய தேசிய காங்கிரசு
1978 ரஞ்சித் பானு ஜனதா கட்சி
1980 ஓ.பி.பாகல் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 மர்சுபன் பத்ராவாலா இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 அசோக் தத்ரக்
1999 மர்சுபன் பத்ராவாலா
2000 தினசு பத்ராவாலா சிவ சேனா
2004 அன்னி சேகர் இந்திய தேசிய காங்கிரசு
முக்கிய எல்லை மாற்றங்கள்[2]
2009 அன்னி சேகர் இந்திய தேசிய காங்கிரசு
2014 ராசு கே.புரோகித் பாரதிய ஜனதா கட்சி
2019 ராகுல் நர்வேகர்
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: குலாபா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராகுல் சுரேசு நர்வேகர் 81085 68.49
காங்கிரசு கீரா நவாஜி தேவசி 32504 27.46
வாக்கு வித்தியாசம் 48581
பதிவான வாக்குகள் 118389
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 11 November 2010.
  2. Kuber, Girish (2008-02-25). "Delimit and rule: One Mumbai MP will move to the suburbs". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delimit-and-rule-one-mumbai-mp-will-move-to-the-suburbs/articleshow/2810878.cms?from=mdr. 
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-03.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்