குற்ற அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை விசாரணை செய்யும் காவல்துறையினர், அத்தகவல் உண்மையெனில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தயார் செய்யும் ஆவணம் குற்ற அறிக்கை எனப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்ற_அறிக்கை&oldid=2718518" இருந்து மீள்விக்கப்பட்டது