குற்றியலுகரம்- குற்றியலிகரம்-வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குற்றியலுகரம்- குற்றியலிகரம்-வேறுபாடு

தனிக்நெடில் அடுத்தும் இரண்டுக்கும் மேற்பட்ட பல எழத்து சொற்களின் ஈற்றிலும் வல்லன மெய்களாகிய க் ச் ட் த் ப் ற் ஆகிய எழத்துகளின் மேல்ஏறிவரும் உகரத்திற்கு 'குற்றியலுகரம் என்று பெயர்.

தனிக்நெடில் அடுத்து குற்றியலுகரம்[தொகு]

(எ-கா) நாடு ( ட் + உ )

சொல்லின் ஈற்றில் குற்றியலுகரம்[தொகு]

(எ-கா) (எ-கா) கொக்கு ( க் + உ )

நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் வந்து வருமொழி முதல் எழுத்து யகரம் வந்தால் நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் இகரமாகத் திரியும் (எ-கா) பாங்கு + யாது = பாங்கியாது

வேறுபாடு[தொகு]

குற்றியலுகரம்- குற்றியலிகரம் இரண்டுக்கும் நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் வரும். ஆனால் குற்றியலிகரத்திற்கு வருமொழி முதல் எழுத்து கரம் வரவேண்டும்.

அடிக்குறிப்பு[தொகு] oJump up↑ குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34 oJump up↑ முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது அப் பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35 oJump up↑ தொல்காப்பியம் நூன்மரபு 2 oJump up↑ யகரம் வரு வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5 oJump up↑ யகரம் வர குறள் உ திரி இகரம் உம் அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல் oJump up↑ வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92

பார்வை நுால்கள் நற்றமிழ் இலக்கணம்,டாக்டர் கோ. பரமசிவம், கவிக்குயில் பிரிண்டர்ஸ்,சென்னை,1975. எளியஇனிய முறையில்தமிழ் கற்க கற்பிக்க, ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர்,2014.