குற்றமற்ற செல்வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குற்றமற்ற செல்வழி(Innocent passage), என்பது கடல் சட்டத்தின் ஒரு கருத்தாகும். இக்கருத்தின்படி ஒரு கப்பல் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் வழியே மற்றொரு நாட்டை, சில கட்டுபாடுகளுக்கு உட்பட்டு செல்ல அனுமதிக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் குற்றமற்ற செல்வழியை இவ்வாறு வரையறுக்கின்றது[1].

கடலோர நாட்டின் அமைதி, நல் ஒழுங்கு அல்லது பாதுகாப்பு இவற்றில் தப்பெண்ணம் இல்லாது இருக்கும் வரை செல்வழி குற்றமற்றதாக இருக்கும்.

குற்றமற்ற செல்வழி கடலோர நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் உரிமை கோருதலுடன் ஒத்துப்போகின்றது, நேரிடையாக போட்டிபோடும் கடற்பயண சுதந்திரம் போல இது இல்லை[2]. 1958 -ஆம் ஆண்டு நெறிமுறைப்படுத்தப்பட்டு மற்றும் 1982-இல் உறுதிப்படுத்தப்பட்டது[3][4].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றமற்ற_செல்வழி&oldid=2387911" இருந்து மீள்விக்கப்பட்டது