குறும்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறும்பர்
வகைப்படுத்தல்: சாதி/தங்கர் (இடையர்)[சான்று தேவை] (சத்திரியர்)[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை: வட இந்தியா, மேற்கு இந்தியா, தென்னிந்தியா, மற்றும் மத்திய இந்தியா
மொழி தெலுங்கு மற்றும் கன்னடம்
சமயம் இந்து

குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறும்ப இடையர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru or kurumba idaiyar) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இவர்கள் யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழு ஆவர். குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களான இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி தமிழ் மற்றும் குருமன் கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் குறும்பஇடையர் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பர்&oldid=2140204" இருந்து மீள்விக்கப்பட்டது