குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம்
Appearance
குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் [1] | |
---|---|
மனிதனுக்கும் குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலத்திற்குமான ஒப்பீடு. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குளோபிசெப்பாலா
|
இனம்: | கு. மாக்ரோரிங்கைசு
|
இருசொற் பெயரீடு | |
Globicephala macrorhynchus கிரே, 1846 | |
பரவல் பட் |
குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் என்பது (Short-finned pilot whale), (குளோபிசெப்பாலா மாக்ரோரிங்கைசு) கடல் வாழ் பேரின வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவற்றில் பற்கள் உள்ளவை, பற்கள் அற்றவை என இரண்டு வகை உள்ளது.[2] கடலின் நடுவில் வாழும் உயிரினமான இது திமிங்கில வகையைச் சார்ந்தது. இதன் உடம்பில் காணப்படும் துடுப்பைக் கொண்டு வேறுபடுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Globicephala macrorhynchus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ திமிங்கிலங்கள்: உண்மைக் காரணம் என்ன? தி இந்து தமிழ் 23 சனவரி 2016