குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலம்[1]
PilotWhale.jpg
Short-finned pilot whale size.svg
மனிதனுக்கும் குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலத்திற்குமான ஒப்பீடு.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்பிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: Delphinidae
பேரினம்: Globicephala
இனம்: G. macrorhynchus
இருசொற் பெயரீடு
Globicephala macrorhynchus
Gray, 1846
Cetacea range map Short-finned Pilot Whale.png
Range map


குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலம் என்பது (ஆங்கில பெயர் : Short-finned pilot whale), (அறிவியல் பெயர் : Globicephala macrorhynchus) கடல் வாழ் பேரின வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவற்றில் பற்கள் உள்ளவை, பற்கள் அற்றவை என இரண்டு வகை உள்ளது. [2] கடலின் நடுவில் வாழும் உயிரினமான இது திமிங்கில வகையைச் சார்ந்ததுதான். இதன் உடம்பில் காணப்படும் துடுப்பைக் கொண்டு வேறுபடுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]