உள்ளடக்கத்துக்குச் செல்

குறுஞ்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுஞ்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குறுஞ்சம்பா (Kurunjamba) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.

மருத்துவ குணம்

[தொகு]

குறுஞ்சம்பா: பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும் என அறிய முடிகிறது.[1]

அகத்தியர் குணபாடம்

[தொகு]
  • குறுஞ்சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும்

வெறுங்கரப்பான் உண்டாக்கும் மெய்யில் - நொறுங்கச்செய் வாத மருள் வாயுவினை மாற்றும்போ கங்கொடுக்குஞ் சீதவன சத்திருவே ! செப்பு.

  • பொருள்- இது அழல் குற்றம், கரப்பான், ஆண்மை இவைகளைப் பெருக்கும். உடலில் குத்துகின்ற வளிநோயை நீக்கும்.[2]

சான்றுகள்

[தொகு]
  1. "குறுஞ்சம்பா:". www.tnalldriversassociation.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-07.
  2. "சித்த மருத்துவத்தின்படி வெவ்வேறு வகையான அரிசிகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்-குறுஞ்சம்பா அரிசி". www.tnalldriversassociation.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுஞ்சம்பா_(நெல்)&oldid=4288100" இலிருந்து மீள்விக்கப்பட்டது