உள்ளடக்கத்துக்குச் செல்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறிஞ்சிப்பாடி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 156
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்களவைத் தொகுதிகடலூர்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,43,164[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி (Kurinjipadi Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 156.

விளக்கம்

[தொகு]

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி , கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிஞ்சிப்பாடி தொகுதி.வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகள் என 71 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரம் புத்து மாரியம்மன் கோயில் மற்றும் சுப்புராயர் கோவில்& வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றவை. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளன. முந்திரி, வாழை விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் பிரதானம்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

கடலூர் வட்டம் (பகுதி) குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரப்பேட்டை, ஓட்டேரி, திருமாணிக்குழி, வானமாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கன்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், சாத்தங்குப்பம் ,மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையாங்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதலம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணன்பேட்டை, தோப்புக்கொல்லை, திம்மராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், தங்களிக்குப்பம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.

வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 என். ராஜாங்கம் திமுக 32,046 56.48 செயராமன் காங்கிரசு 21,898 38.59
1967 என். ராஜாங்கம் திமுக 25,478 54.50 செயராமன் காங்கிரசு 18,226 38.99
1971 என். ராஜாங்கம் திமுக 27,465 51.43 செயராமன் நிறுவன காங்கிரசு 25,939 48.57
1977 எம். செல்வராஜ் திமுக 19,523 28.75 நடராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16,997 25.03
1980 ஏ. தங்கராசு அதிமுக 38,349 49.65 எம். செல்வராசு திமுக 35,390 45.82
1984 ஏ. தங்கராசு அதிமுக 45,400 49.90 சி. குப்புசாமி திமுக 34,434 37.85
1989 நா. கணேசமூர்த்தி திமுக 44,887 47.14 ஆர். இராசேந்திரன் அதிமுக (ஜெ) 16,043 16.85
1991 கு. சிவசுப்பிரமணியன் அதிமுக 51,313 46.92 என். கணேசமூர்த்தி திமுக 38,842 35.52
1996 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 67,152 54.99 என். பண்டரிநாதன் அதிமுக 28,139 23.04
2001 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 65,425 55.78 கே. சிவசுப்ரமணியன் அதிமுக 41,562 35.44
2006 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 56,462 --- என். இராமலிங்கம் மதிமுக 54,547 ---
2011 ஆர். ராஜேந்திரன் அதிமுக 88,345 -- எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 64,497
2016 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 82,864 44.03 ஆர். ராஜேந்திரன் அதிமுக 54,756 29.09
2021 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 1,00,688 செல்விராமஜெயம் அதிமுக 84,232
  • 1977-இல் காங்கிரசின் இராதாகிருசுணன் 14,663 (21.60%) மற்றும் ஜனதாவின் பாலசுப்பிரமணியன் 13,080 (19.26%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989-இல் காங்கிரசின் நடேசன் 15,000 (15.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1991-இல் பா. ம. க.-வின் தங்கராசு 18,638 (17.04%) வாக்குகள் பெற்றார்.
  • 1996-இல் பா. ம. க.-வின் ஞானமூர்த்தி 12,231 (10.02%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தே. மு. தி. க.-வின் சுந்தர மூர்த்தி 8,541 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
51.35%
2016
44.03%
2011
56.38%
2006
45.64%
2001
55.78%
1996
54.99%
1991
46.92%
1989
47.14%
1984
49.90%
1980
49.65%
1977
28.75%
1971
51.43%
1967
54.50%
1962
56.48%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: குறிஞ்சிப்பாடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 101,456 51.35% Increase 7.32
அ.இ.அ.தி.மு.க. செல்வி ராமஜெயம் 83,929 42.48% Increase 13.39
நாதக எசு. சுமதி 8,512 4.31% Increase 3.49
நோட்டா நோட்டா 1,212 0.61% 0.21
ஐஜத கே. சந்திர மவுளி 1,189 0.60% புதியவர்
அ.ம.மு.க. எ. வசந்தகுமார் 837 0.42% புதியவர்
சுயேச்சை ஆர். இராஜேசு 515 0.26% புதியவர்
பசக டி. வேலாயுதம் 482 0.24% Increase 0.09
சுயேச்சை ஆர், சரத்குமார் 154 0.08% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். முத்துகிருஷ்ணன் 140 0.07% 29.02
சுயேச்சை எல். மதியழகன் 139 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,527 8.87% -6.06%
பதிவான வாக்குகள் 197,569 81.25% -2.93%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 468 0.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 243,164
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: குறிஞ்சிப்பாடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 82,864 44.03% Increase 2.87
அ.இ.அ.தி.மு.க. ஆர். ராஜேந்திரன் 54,756 29.09% 27.29
பாமக எசு. முத்துகிருஷ்ணன் 22,705 12.06% புதியவர்
தேமுதிக கே. எம். எசு. பாலமுருகன் 21,063 11.19% புதியவர்
நோட்டா நோட்டா 1,541 0.82% புதியவர்
நாதக வி. ஜலதீபன் 1,534 0.82% புதியவர்
பா.ஜ.க மு. சக்திகணபதி 957 0.51% 0.21
சுயேச்சை எ. டாட்டாபிர்லா 855 0.45% புதியவர்
சுயேச்சை ஏ. பி. முத்துகுமரன் 636 0.34% புதியவர்
சுயேச்சை ஆர். முருகன் 342 0.18% புதியவர்
பசக எசு. செந்தில்முருகன் 288 0.15% 0.4
வெற்றி வாக்கு வேறுபாடு 28,108 14.93% -0.28%
பதிவான வாக்குகள் 188,205 84.18% -1.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 223,575
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -12.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குறிஞ்சிப்பாடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். ராஜேந்திரன் 88,345 56.38% புதியவர்
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 64,497 41.16% 4.48
சுயேச்சை ஆர். பன்னீர்செல்வம் 1,863 1.19% புதியவர்
பா.ஜ.க ஏ. எசு. வைரக்கண்ணு 1,123 0.72% 0.09
பசக டி. எசு. பிரேமலதா 866 0.55% Increase 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 23,848 15.22% 13.67%
பதிவான வாக்குகள் 181,914 86.14% 12.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,694
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: குறிஞ்சிப்பாடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 56,462 45.64% 10.14
மதிமுக என். இராமலிங்கம் 54,547 44.09% Increase 38.62
தேமுதிக ஆர். சுந்தரமூர்த்தி 8,541 6.90% புதியவர்
பா.ஜ.க டி. சரவணசுந்தரம் 1,002 0.81% புதியவர்
பசக ஜி. அரிகிருஷ்ணன் 636 0.51% 0.33
புசோக சி. கலியமூர்த்தி 590 0.48% புதியவர்
சுயேச்சை எ. பாலசுப்பிரமணியன் 515 0.42% புதியவர்
சுயேச்சை வி. பழனிமுருகன் 431 0.35% புதியவர்
சுயேச்சை பி. காந்தராஜன் 334 0.27% புதியவர்
சுயேச்சை பி. சந்திரா 276 0.22% புதியவர்
ஐஜத எசு. முரளிதரன் 206 0.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,915 1.55% -18.80%
பதிவான வாக்குகள் 123,708 73.79% 13.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,658
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: குறிஞ்சிப்பாடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 65,425 55.78% Increase 0.8
அ.இ.அ.தி.மு.க. கே. சிவசுப்பிரமணியன் 41,562 35.44% Increase 12.4
மதிமுக என். இராமலிங்கம் 6,415 5.47% புதியவர்
சுயேச்சை ஜி. சுசிலா 1,007 0.86% புதியவர்
பசக எம். ஜவகர்மோகன் 985 0.84% புதியவர்
சுயேச்சை பி. எசு. இராமநாதன் 864 0.74% புதியவர்
சுயேச்சை சி. இராஜேந்திரன் 594 0.51% புதியவர்
சுயேச்சை ஜி. ரவி 431 0.37% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,863 20.35% -11.60%
பதிவான வாக்குகள் 117,283 60.17% -6.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,949
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: குறிஞ்சிப்பாடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 67,152 54.99% Increase 19.47
அ.இ.அ.தி.மு.க. என். பண்டரிநாதன் 28,139 23.04% 23.88
பாமக எம். ஞானமூர்த்தி 12,231 10.02% புதியவர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. பாலகிருஷ்ணன் 11,387 9.32% புதியவர்
பா.ஜ.க எம். அசோக்குமார் 1,717 1.41% புதியவர்
சுயேச்சை டி. செல்வராஜ் 231 0.19% புதியவர்
சுயேச்சை முத்துபட்டுசாமி 216 0.18% புதியவர்
சுயேச்சை என். முத்தழகன் 186 0.15% புதியவர்
சுயேச்சை ஜி. குமரகுரு 139 0.11% புதியவர்
சுயேச்சை எசு. எசு. நாதன் 137 0.11% புதியவர்
சுயேச்சை ஆர். பாசுகர் 123 0.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 39,013 31.95% 20.54%
பதிவான வாக்குகள் 122,122 67.00% 1.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 190,256
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 8.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: குறிஞ்சிப்பாடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கு. சிவசுப்பிரமணியன் 51,313 46.92% Increase 30.07
தி.மு.க. என். எம். கணேசமூர்த்தி 38,842 35.52% 11.62
பாமக எ. தங்கராசு 18,638 17.04% புதியவர்
சுயேச்சை ஆர். என். அன்புதுரைசாமி 571 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,471 11.40% -18.89%
பதிவான வாக்குகள் 109,364 65.59% -0.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 172,154
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: குறிஞ்சிப்பாடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. நா. கணேசமூர்த்தி 44,887 47.14% Increase 9.29
அ.இ.அ.தி.மு.க. ஆர். இராஜேந்திரன் 16,043 16.85% 33.05
காங்கிரசு சி. நடேசன் 15,000 15.75% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். சிவசண்முகம் 7,923 8.32% 41.58
இவிஉக ஆர். சண்முகசுந்தரம் 6,311 6.63% புதியவர்
சுயேச்சை கே. வி. தட்சிணாமூர்த்தி 1,019 1.07% புதியவர்
சுயேச்சை வி. ஜெயக்குமார் 955 1.00% புதியவர்
சுயேச்சை எம். பி. தங்கவேல் 843 0.89% புதியவர்
சுயேச்சை எ. அரசுகணேசன் 823 0.86% புதியவர்
சுயேச்சை ஜி. தனகோபால் 610 0.64% புதியவர்
இகா (ச)-சசசி எம். கே. எசு. இரகீம் சேத் 319 0.34% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,844 30.29% 18.24%
பதிவான வாக்குகள் 95,222 65.80% -11.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 147,835
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -2.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: குறிஞ்சிப்பாடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஏ. தங்கராசு 45,400 49.90% Increase 0.25
தி.மு.க. சி. குப்புசாமி 34,434 37.85% 7.98
சுயேச்சை என். பண்டாரிநாதன் 10,908 11.99% புதியவர்
சுயேச்சை மாது பட்டுசாமி 239 0.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,966 12.05% 8.22%
பதிவான வாக்குகள் 90,981 77.24% 9.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 124,612
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.25%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: குறிஞ்சிப்பாடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஏ. தங்கராசு 38,349 49.65% புதியவர்
தி.மு.க. எம். செல்வராஜ் 35,390 45.82% Increase 17.07
இகுக பி. ஏழுமலை 2,083 2.70% புதியவர்
சுயேச்சை பி. தயாளன் 929 1.20% புதியவர்
சுயேச்சை கே. டி. பி. பழனியப்பநாடார் 246 0.32% புதியவர்
சுயேச்சை ஆர். பழனிவேலு 118 0.15% புதியவர்
சுயேச்சை மாது பட்டுசாமி 116 0.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,959 3.83% 0.11%
பதிவான வாக்குகள் 77,231 67.88% 5.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,509
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 20.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: குறிஞ்சிப்பாடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். செல்வராஜ் 19,523 28.75% 22.68
இபொக (மார்க்சிஸ்ட்) எசு. நடராஜன் 16,997 25.03% புதியவர்
காங்கிரசு பி. இராதகிருஷ்ணன் 14,663 21.60% 26.98
ஜனதா கட்சி எம். பாலசுப்பிரமணியன் 13,080 19.26% புதியவர்
சுயேச்சை எசு. இராமசாமி 1,818 2.68% புதியவர்
சுயேச்சை கே. தனகோபால் 1,690 2.49% புதியவர்
சுயேச்சை முத்து பட்டுசாமி 127 0.19% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,526 3.72% 0.86%
பதிவான வாக்குகள் 67,898 61.94% -7.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 111,845
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -22.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: குறிஞ்சிப்பாடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். ராஜாங்கம் 27,465 51.43% 3.07
காங்கிரசு எம். ஜெயராமன் 25,939 48.57% Increase 9.58
வெற்றி வாக்கு வேறுபாடு 1,526 2.86% -12.66%
பதிவான வாக்குகள் 53,404 69.57% 3.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,098
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.07%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: குறிஞ்சிப்பாடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். ராஜாங்கம் 25,478 54.50% 1.98
காங்கிரசு எம். ஜெயராமன் 18,226 38.99% Increase 0.4
சுயேச்சை பி. வைத்தியலிங்கம் 1,569 3.36% புதியவர்
சுயேச்சை ஜி. தனகோபால் 1,473 3.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,252 15.51% -2.37%
பதிவான வாக்குகள் 46,746 65.88% 3.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,712
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.98%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: குறிஞ்சிப்பாடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். ராஜாங்கம் 32,046 56.48% புதியவர்
காங்கிரசு எம். ஜெயராமன் 21,898 38.59% புதியவர்
சுயேச்சை ஜி. தன்கோபால் 2,796 4.93% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,148 17.89%
பதிவான வாக்குகள் 56,740 62.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,690
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 11 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  6. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.

வெளியிணைப்புகள்

[தொகு]