உள்ளடக்கத்துக்குச் செல்

குறளும் ஆன்மீகமும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறளும் ஆன்மீகமும் என்னும் நூலில் கிறித்தவ சமயக் கருத்துகள் விவிலிய வரலாறுகள் அடிப்படையிலும் திருக்குறளைத் தொடர்பு படுத்தியும் எடுத்து உரைக்கப்படுகின்றன.

இந்நூலைப் புலவர் செ. வில்லியம் டெல் என்பவர் எழுதியுள்ளார். இது திருவள்ளூரில் அமைந்துள்ள R. கீதா புத்தகாலயத்தால் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1]

நூலின் அமைப்பு

[தொகு]

கிறித்தவக் கருத்துகள் அடங்கிய இந்நூல் 22 ஆன்மீக உரைகளாக அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

[தொகு]
  1. செ. வில்லியம் டெல், குறளும் ஆன்மீகமும், R. கீதா புத்தகாலயம், திருவள்ளூர், 2002, பக்கங்கள்: 184