குறத்தி நிலப்பனை
தோற்றம்
| குறத்தி நிலப்பனை | |
|---|---|
| Curculigo orchioides | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. orchioides
|
| இருசொற் பெயரீடு | |
| Curculigo orchioides Gaertn., 1788 | |
குறத்தி நிலப்பனை (Curculigo orchioides) கரோலிகோ (Curculigo) என்ற தாவர இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் சீனா, இந்தியா, ஜப்பான், பப்பாசியா, மைக்குரோனீசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hean Chooi Ong (2004). Tumbuhan liar: khasiat ubatan & kegunaan lain. Utusan Publications. p. 24. ISBN 9676116300.