குர்விந்தர் சிங் சாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்விந்தர் சிங் சாண்டி
தனித் தகவல்
பிறப்புஅக்டோபர் 20, 1989 (1989-10-20) (அகவை 33)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
உயரம்174 cm (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்) (2014)
எடை67 கிலோகிராம்கள் (148 lb) (2014)
விளையாடுமிடம்காற்பந்து முன்னணி
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2011–அண்மை வரைபூனா வாகையர்கள்
2013– அண்மை வரைதில்லி வாகையர்கள்13(5)
தேசிய அணி
2008– அண்மை வரைஇந்தியா97(22)
பதக்க சாதனை
Last updated on: 25 ஜூலை 2014

குர்விந்தர் சிங் சாண்டி (Gurwinder Singh Chandi) (பிறப்பு: 20 அக்தோபர் 1989, ஜலந்தர், இந்தியா) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.

ஆட்ட வாழ்க்கை[தொகு]

குர்விந்தர் சிங் சண்டி 2008 இல் ஆத்திரேலியாவில் நான்கு நாடுகள் கோப்பையை இந்தியா சார்பில் வென்று சாதனை படித்தார். இவர் 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொண்டார்.[1]

இந்திய வளைதடிபந்தாட்டக் குழு[தொகு]

இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் தில்லி இறையாண்மையால், குர்விந்தர் சிங் சாண்டி 50,000 அமெரிக்க டாலருக்கு எடுக்கப்பட்டார்.[2] இவரது அடிப்படை கோரல் 13,900 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]