குர்ராம் மன்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குர்ராம் மன்சூர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்குர்ராம் மன்சூர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 190)பிப்ரவரி 21 2009 எ இலங்கை
கடைசித் தேர்வுசனவரி 18 2010 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 170)பிப்ரவரி 2 2008 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபசனவரி 24 2009 எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 7 7 64 60
ஓட்டங்கள் 326 236 4275 2430
மட்டையாட்ட சராசரி 29.63 33.71 41.91 45.00
100கள்/50கள் 0/3 0/3 12/16 4/17
அதியுயர் ஓட்டம் 93 83 241 163*
வீசிய பந்துகள் 156 26
வீழ்த்தல்கள் 1 2
பந்துவீச்சு சராசரி 62.00 14.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/14 2/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 3/– 45/– 35/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 10 2010

குர்ராம் மன்சூர் (Khurram Manzoor, பிறப்பு:சூன் 10 1986, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ராம்_மன்சூர்&oldid=2261509" இருந்து மீள்விக்கப்பட்டது