குர்பாய் சிங்
Appearance
தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 9 ஆகத்து 1988 பெரோசுபூர், பஞ்சாப், இந்தியா | ||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | வலது-அரை | ||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | |||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | ||||||||||||||||||||||||||||
தில்லி வாகையர்கள் | |||||||||||||||||||||||||||||||
பஞ்சாப் | |||||||||||||||||||||||||||||||
ஏர் இந்தியா | |||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||
2006 – அண்மை வரை | இந்தியா | ||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
|
குர்பாய் சிங் (Gurbaj Singh) (பிறப்பு: 9 ஆகத்து 1988) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழ்வில் கலந்துகொண்டார். இவர் நடுக்கள வலது அரைப் பகுதியில் விலையாடுவதில் துறைபோயவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2012-07-28.