குர்து மக்களின் பாதுகாப்புப் படைகள் (சிரியா)
சிரிய குர்து மக்களின் பாதுகாப்புப் படைகள் | |
---|---|
![]() கொடி | |
செயற் காலம் | 2011–தற்போது வரை |
பற்றிணைப்பு | ![]() ![]() |
வகை | துணை இராணுவப் படை தரைப்படை இயந்திரமயமாக்கப்பட்ட தரைப்படை |
அளவு | 78,000 (2017 மதிப்பீடு) [3] |
பகுதி | ![]() |
சண்டைகள் |
|
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
தளபதிகள் | |
தலைமைப் படைத்தலைவர் | முகமது பெர்காதன் |
ஊடகப் பேச்சாளர் | நூரி முகமது |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | சைனப் அப்ரீன் |

சிரிய குர்து மக்களின் பாதுகாப்புப் படைகள் (People's Defense Units (சுருக்கமாக:YPG), சிரியா நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் 2011ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு சோசலிச இராணுவக் குழுவாகும்.[4]இப்படைகள் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுகிறது.[5][6] இது துருக்கி மற்றும் சிரியா ஜனநாயகப் படைகளுடன்[7][8] இணைந்து துருக்கி ஆதரவுடன் செயல்படும் சிரியா தேசியப் படைகள் மற்றும் இசுலாமிய அரசுப் படைகளுக்கு எதிராக போரிட்டது. மேலும் சிரிய உள்நாட்டுப் போரின் போது இப்படைகள் சிரியாவின் குர்திஸ்தான் பகுதியில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 2015ஆம் ஆண்டில் சிரியாவில் இசுலாமிய அரசுப் படைகளை வென்று பெரும் வெற்றி கண்டது.[9][10] . துருக்கி இப்படையை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.[11][12][13]இருப்பினும் அமெரிக்காவுடன் சேர்ந்த் சுவீடன் நாடும் இப்படைகளுக்கு நிதி மற்றும் இராணுவ தளவாட உதவிகள் செய்கிறது.[14][15] இப்படைகள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் நல்லுறவில் உள்ளது.
அமைப்பு
[தொகு]படைப் பிரிவுகள்
[தொகு]2017ஆம் ஆண்டு முதல் இராணுவம் போன்று இதன் படை அமைப்பு செயல்படுகிறது.
படையணி | எண் | பெயர் | நிறுவிய ஆண்டு | பலம் |
---|---|---|---|---|
ஆப்ரீன் | 1 | தியாகி செபாத் டெரிக் | 27 பிப்ரவரி 2017 | 236 (4 பட்டாலியன்கள்) |
ஆப்ரீன் | 2 | தியாகி ஆப்ரீன் | 20 ஏப்ரல் 2017 | 235 |
ஆப்ரீன் | 3 | தியாகி ரோஜ்ஹிலெட் | சூன் 2017 | 236 |
ஆப்ரீன் | 4 | தியாகி மஸ்லோம் | 2 சூலை 2017 | 234 |
ஆப்ரீன் | 5 | தியாகி அலிசெர் | 27 ஆகஸ்டு 2017 | 303 |
ஆப்ரீன் | 7 | தியாகி ஜெயன் | 23 அக்டோபர் 2017 | 250 |
ஆப்ரீன் | 8 | தியாகி பகோஸ் ஆப்ரீன் | 18 நவம்பர் 2017 | 234 |
படையணி | எண்ணிக்கை | பெயர் | நிறுவிய ஆண்டு | பலம் |
---|---|---|---|---|
கோபனே | 1 | ? | 13 பிப்ரவரி 2017 | 80 |
கோபனே | 2 | தியாகி செவ்ஜெர் கோபானின் படையணி | 18 பிப்ரவரி 2017 | 90 |
ஜசிரா அல்-ஹசாகா | 1 | ஜியான் ஜூடி & டோகன் பதேய் | 20 சூலை 2017 | 500 |
ஜசிரா கிர்க்கி லெகி | 3 | Qereçox Martyrs | 12 July 2017 | 200 |
அலெப்போ | 1 | தியாகி சாகித் பாக்கர் | 30 செப்டம்பர் 2017 | 55 (தியாகி அபு சாயார் பட்டாலியன்) |
தப்வா (SDF) | 1 | தியாகி ஹபவுன் அராப் | 14 நவம்பர் 2017 | 250 |
இதனையும் காண்க
[தொகு]- சிரியாவின் குர்திஸ்தான்
- வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம்
- சிரியா ஜனநாயகப் படைகள்
- குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;casualties
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "PYD announces surprise interim government in Syria's Kurdish regions". Rudaw. 13 November 2013. Retrieved 9 October 2014.
- ↑ Rashid (2018), ப. 16.
- ↑ "Christian foreign fighters deserting Kurdish YPG in Syria because they're 'damn Reds'". Middle East Eye (in ஆங்கிலம்). 7 August 2017. Retrieved 2024-12-04.
- ↑ "The People's Protection Units' Branding Problem Syrian Kurds and Potential Destabilization in Northeastern Syria". Army University Press (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-04.
- ↑ "The U.S.-YPG Relationship: U.S. Foreign Policy & the Future of the Kurds in Syria and Turkey - Middle East Policy Council". Middle East Policy Council (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-04. Retrieved 2024-12-04.
- ↑ Barfi, Barak (April 2016). "Ascent of the PYD and the SDF". Washington Institute for Near East Policy.
- ↑ Cook, Steven A. (25 February 2016). "Who Exactly Are 'the Kurds'?". The Atlantic. Retrieved 16 February 2017.
- ↑ "Turkey v Syria's Kurds v Islamic State". BBC. 23 August 2016. https://www.bbc.com/news/world-middle-east-33690060.
- ↑ "US troops wearing YPG patches in Syria". Business Insider. 27 May 2016. http://www.businessinsider.com/us-soldiers-ypg-patches-syria-2016-5.
- ↑ Lin, Christina (2015). "Turkey's Double Standard on Terrorism: Accuses BBC of supporting PKK, backs other groups from China, Russia and US" (PDF). Institute for Strategic, Political, Security and Economic Consultancy.
- ↑ Turak, Natasha (23 May 2022). "Conflict, politics and history: Why Turkey is standing in the way of both Sweden and Finland's NATO bids". CNBC (in ஆங்கிலம்). Retrieved 26 May 2022.
- ↑ Bayer, Lili (20 May 2022). "Sweden blasts Turkish 'disinformation' as Erdoğan delays NATO accession". Politico (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 26 May 2022.
- ↑ Kerem, Schamberger (24 May 2022). "Der türkische NATO-Krieg gegen Kurdistan". Jacobin (in ஜெர்மன்). Retrieved 26 May 2022.
- ↑ Richard, Milne (20 May 2022). "Sweden's Nato ambitions run into Kurdish row". Financial Times. https://www.ft.com/content/7defc9ce-d6d6-4485-94df-ca79eb37fa13.
உசாத்துணை
[தொகு]- Rashid, Bedir Mulla (2018) [1st pub. 2017]. Military and Security Structures of the Autonomous Administration in Syria. Translated by Obaida Hitto. Istanbul: Omran for Strategic Studies. Archived from the original on 1 July 2018.