உள்ளடக்கத்துக்குச் செல்

குர்துவாடி

ஆள்கூறுகள்: 18°05′N 75°26′E / 18.08°N 75.43°E / 18.08; 75.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்துவாடி
கோசவ்யாச்சி வாடி
நகரம்
குர்துவாடி is located in மகாராட்டிரம்
குர்துவாடி
குர்துவாடி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் குர்துவாடி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°05′N 75°26′E / 18.08°N 75.43°E / 18.08; 75.43
நாடு இந்தியா
மாநிலம்மாவட்டம்
மகாராட்டிரம்சோலாப்பூர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்குர்துவாடி நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்18 km2 (7 sq mi)
ஏற்றம்
502 m (1,647 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்22,773
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
இனம்மொழிகள்
மராத்தி மொழி, ஆங்கிலம்
 • அலுவல் மொழிகள்மராத்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
413208
வாகனப் பதிவுMH45

குர்துவாடி (Kurduvadi), இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும். சோலாப்பூர் நகரத்திற்கு வடமேற்கில் 78.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த குர்துவாடியில் உள்ள குர்துவாடி சந்திப்பு தொடருந்து நிலையம் நாட்டின் பல பகுதிகளை இணைக்கிறது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 502 மீட்டர் (1646 அடி).உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2001ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குருதுவாடி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 22,773 ஆகும். அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர்.

போக்குவரத்து

[தொகு]

புனே மாவட்டத்தில் உள்ள தௌந்து மற்றும் கர்நாடக மாநிலத்தின் வாடி நகரத்திற்கு இடையே அமைந்த குர்துவாடி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் கிழக்கில் உள்ள இருப்புப்பாதை வழியாக தாராசிவா (உஸ்மனாபாத்), லாத்தூர் நகரங்கள் வழியாகச் செல்கிறது. மேற்கில் உள்ள இருப்புப்பாதை பண்டரிபுரம் & மீரஜ் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்துவாடி&oldid=4330047" இலிருந்து மீள்விக்கப்பட்டது