குர்தீப் சிங் ஷாஹ்பினி
தோற்றம்
குர்தீப் சிங் ஷாஹ்பினி | |
|---|---|
| ராஜஸ்தான் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 டிசம்பர் 2018 | |
| முன்னையவர் | கிருஷன் கட்வா |
| தொகுதி | சங்கரியா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆகத்து 15, 1963 ஷாஹ்பினி, ராஜஸ்தான், இந்தியா |
| தேசியம் | இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | ஷாஹ்பினி, டேசில் |
குர்தீப் சிங் ஷாஹ்பினி (Gurdeep Singh Shahpini)ராஜஸ்தானில் உள்ள சங்கரியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர் ஆவார்.[3] ராஜஸ்தானின் 15 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]குர்தீப் சிங் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், 28212 (20.04%) வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[4]
2013 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் போட்டியிட்டார், அதில் அவர் 40,994 (23.58%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[4]
2018 ஆம் ஆண்டில், மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் போட்டியிட்டு, 99064 (49.37%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MIWD, Data. "Vidhan Sabha Members from BJP Rajasthan – BJP Rajasthan" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-08-06. Retrieved 2020-09-07.
- ↑ "Gurdeep Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- SANGARIA(HANUMANGARGH) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2020-09-09.
- ↑ "Rajasthan Legislative Assembly". rajassembly.nic.in. Retrieved 2020-09-07.
- 1 2 3 "Sangaria Assembly constituency (Rajasthan): Full details, live and past results". News18. Retrieved 2020-09-07.