குரோவ் ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோவ் ரன் (Crow Run) என்பது அமெரிக்காவின் மாநிலமான மேற்கு வர்சீனியாவில் ஓடும் ஓர் ஓடையாகும் [1].

இந்தியர்களால் கொல்லப்பட்ட சே.சே.குரோவ் என்ற ஒரு முன்னோடி வேட்டைக்காரரின் பெயரால் இவ்வோடை அழைக்கப்படுகிறது [2].

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவ்_ரன்&oldid=2919232" இலிருந்து மீள்விக்கப்பட்டது