குரோமியம்(III) செலீனைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) செலீனைடு | |
| வேறு பெயர்கள்
டைகுரோமியம் டிரைசெலீனைடு, இருகுரோமியம் முச்செலீனைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12053-36-0 | |
| ChemSpider | 13785932 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 19601284 |
| |
| பண்புகள் | |
| Cr2Se3 | |
| வாய்ப்பாட்டு எடை | 340.87 கி/மோல் |
| தோற்றம் | அரக்குநிறத் தூள் |
| அடர்த்தி | 5.7–9.7 கி/செ.மீ3 |
| கரையாது[1] | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | குரோமியம்(III) ஆக்சைடு குரோமியம்(III) சல்பைடு குரோமியம்(III) தெலூரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குரோமியம்(III) செலீனைடு (Chromium(III) selenide) என்பது Cr2Se3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CrSe உடன் இணைந்து பல குரோமியம்-செலீனியம் கட்ட சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். அரக்கு நிறத்தில் படிக உருவமற்ற தூளாக குரோமியம்(III) செலீனைடு உருவாகிறது. சாய்சதுரத் தொகுதி படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1][2]
பண்புகள்
[தொகு]70 கெல்வின் வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் குரோமியம்(III) செலீனைடு பெர்ரோ காந்தப் பண்பைக் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Chromic Selenide, Cr2Se3". Atomistry. Retrieved 6 January 2025.
- 1 2 Cui, Fangfang; He, Kun; Wu, Shengqiang; Zhang, Hongmei; Lu, Yue; Li, Zhenzhu; Hu, Jingyi; Pan, Shuangyuan et al. (14 February 2024). "Stoichiometry-Tunable Synthesis and Magnetic Property Exploration of Two-Dimensional Chromium Selenides". ACS Nano 18 (8): 6276–6285. doi:10.1021/acsnano.3c10609. பப்மெட்:38354364. https://pubs.acs.org/doi/10.1021/acsnano.3c10609. பார்த்த நாள்: 6 January 2025.