உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமா
டுரோமோவா
நாடு(கள்)சீனா, பூட்டான், இந்தியா
பிராந்தியம்சிக்கிம் மற்றும் பூட்டான் இடையேயுள்ள சும்பி பள்ளத்தாக்கு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (27,000 காட்டப்பட்டது: 1993–2007)[1]
சீனோ-திபெத்தியன்
  • திபெத்தோ-கனௌரி?
    • போடோ மொழி
      • திபெத்திய மொழி
        • சோங்கா–லோகா
          • குரோமா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gro
மொழிக் குறிப்புgrom1238[2]

குரோமா மொழி(Groma language) திபெத்தில் உள்ள கீழ் சும்பி பள்ளத்தாக்கில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். இம்மொழி டுரோமோவா மற்றும் சூமோவா என்றும் அழைக்கப்படும். இந்தியாவில் உள்ள சிக்கிமிலும் சிலர் இதைப் பேசுகிறார்கள்.[3] இது திபெத்திய மொழிகளின் தெற்குக் குழுவைச் சேர்ந்தது. இதைப் பேசுபவர்கள் தங்களை திபெத்தியர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ குரோமா at எத்னொலோக் (25th ed., 2022) closed access
  2. ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Groma". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. ↑ van Driem, George (2015), "Endangered Languages of South Asia", in Matthias Brenzinger (ed.), Language Diversity Endangered, Walter de Gruyter GmbH & Co KG, p. 312, ISBN 9783110905694
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமா_மொழி&oldid=4504892" இலிருந்து மீள்விக்கப்பட்டது