குரோமடா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமடா அணை
Kuromata Dam
அமைவிடம்நீகாட்டா, சப்பான்
உரிமையாளர்(கள்)சப்பான்

குரோமடா அணை (Kuromata Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 24.5 மீட்டர் உயரமும் 228.4 மீட்டர் நீளமும் கொண்டதாக குரோமடா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 117.5 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 31 எக்டேர்களாகும். 1454 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1926 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kuromata Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமடா_அணை&oldid=3504473" இலிருந்து மீள்விக்கப்பட்டது