உள்ளடக்கத்துக்குச் செல்

குரோக் (அரட்டை இயலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோக்
உருவாக்குனர்xAI
தொடக்க வெளியீடுநவம்பர் 3, 2023; 19 மாதங்கள் முன்னர் (2023-11-03)[1]
அண்மை வெளியீடுகுரோக் 3 / பெப்ரவரி 17, 2025; 4 மாதங்கள் முன்னர் (2025-02-17)
கொள்கலம்github.com/xai-org/grok-1 (Grok-1)
மொழிPython, Rust[2]
இயக்கு முறைமை
மென்பொருள் வகைமைஅரட்டை இயலி (மென்பொருள்)
உரிமம்
இணையத்தளம்

குரோக் (Grok (chatbot) என்பது xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவினால் இதே பெயரிலான பெரிய மொழி மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரட்டை இயலி ஆகும். இது 2023 ஆம் ஆண்டில் எலான் மஸ்க்கின் முன்முயற்சியாகத் தொடங்கப்பட்டது. [3] " நகைச்சுவை உணர்வு" கொண்டதாகவும், முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட சகோதரத் தளமான X ஐ நேரடியாக அணுகக்கூடியதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. [4][5][6]

பின்னணி

[தொகு]

திறந்த AI

[தொகு]

மஸ்க் 2015 ஆம் ஆண்டில் சாம் ஆல்ட்மேனுடன் இணைந்து செநுஆராய்ச்சி நிறுவனமான ஓபின் ஏஐ என்பதை நிறுவினார். 2018 ஆம் ஆண்டு மஸ்க் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறினார், "OpenAI குழு செய்ய விரும்பிய சிலவற்றில் தனக்கு உடன்பாடு இல்லை" என்று தனது விலகலின் போது கூறினார். [7]

ஓபின் ஏஐ 2022 இல் சட்யிபிடி யும், மார்ச் 2023 இல் GPT-4 ஐயும் அறிமுகப்படுத்தியது.

டுரூத்ஜிபிடி

[தொகு]

ஏப்ரல் 2023 இல், டக்கர் கார்ல்சன் டுநைட்டில் ஒரு நேர்காணலில், எலான் மஸ்க், "டுரூத்ஜிபிடி" என்ற செநூவை அரட்டை இயலியினை உருவாக்க விரும்புவதாகக் கூறினார். இதனை "பிரபஞ்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அதிகபட்ச உண்மையைத் தேடும் செநு" என்று விவரித்தார். [7]

குரோக்

[தொகு]

டுரூத்ஜிபிடி பின்னர் "குரோக்" என்று அறியப்பட்டது, இது ராபர்ட் ஏ. ஐன்லைன் தனது 1961 ஆம் ஆண்டு அறிவியல் புனைகதைப் புதினமான Stranger in a Strange Land இல் ஒரு வகையான புரிதலை விவரிக்க உருவாக்கிய வினைச்சொல் ஆகும் . [8]

இலச்சினைகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About xAI". xAI (in ஆங்கிலம்). Archived from the original on 2024-08-14. Retrieved 2024-08-14.
  2. "Open Release of Grok-1". xAI (in ஆங்கிலம்). Archived from the original on March 17, 2024. Retrieved March 18, 2024.
  3. "Elon Musk has regrets about ChatGPT, saying he's a 'huge idiot' for letting go of OpenAI". Fortune (in ஆங்கிலம்). Archived from the original on November 11, 2023. Retrieved November 11, 2023.
  4. Dean, Jason. "Elon Musk Says His New AI Bot 'Grok' Will Have Sarcasm and Access to X Information". WSJ (Wall Street Journal) இம் மூலத்தில் இருந்து November 4, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231104171521/https://www.wsj.com/tech/ai/elon-musk-says-his-new-ai-bot-grok-will-have-sarcasm-and-access-to-x-information-b4e169de. 
  5. "Musk says his new AI chatbot has 'a little humour'" (in en-GB). BBC News. November 5, 2023 இம் மூலத்தில் இருந்து November 8, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231108012606/https://www.bbc.com/news/business-67327060. 
  6. Zeff, Maxwell (2025-03-28). "Elon Musk says xAI acquired X". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-28.
  7. 7.0 7.1 Jackson, Sarah (April 17, 2023). "Elon Musk says he's planning to create a 'maximum truth-seeking AI' that he likes to call 'TruthGPT'". Business Insider இம் மூலத்தில் இருந்து December 7, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231207180845/https://www.businessinsider.com/elon-musk-says-hes-building-ai-he-calls-truthgpt-2023-4. 
  8. Cuthbertson, Anthony (November 7, 2023). "How Elon Musk's 'spicy' Grok compares to 'woke' ChatGPT". The Independent (in ஆங்கிலம்). Archived from the original on December 2, 2023. Retrieved December 2, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோக்_(அரட்டை_இயலி)&oldid=4245676" இலிருந்து மீள்விக்கப்பட்டது