குரோகோடிலசு இரனினசு
தோற்றம்
| குரோகோடிலசு இரனினசு | |
|---|---|
| மரப்பாலத்தில் நடந்துசெல்லும் முதலை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | குரோகோடிலியா
|
| குடும்பம்: | குரோகோடைலிடே
|
| பேரினம்: | குரோகோடிலசு
|
| இனம்: | கு. இரனினசு
|
| இருசொற் பெயரீடு | |
| குரோகோடிலசு இரனினசு முல்லர் & செலிகெல், 1844 | |
| வேறு பெயர்கள் | |
| |
குரோகோடிலசு இரனினசு (Crocodylus raninus) எனும் போர்னியோ முதலை, போர்ன்யோ தீவில் காணப்படும் நன்னீர் முதலைகளின் சிற்றினமாகும்.[2] இதன் வகைப்பாட்டியல் சர்ச்சைக்குரியது மற்றும் தெளிவற்றது. சில வகைப்பாட்டியலாளர்கள் இது குரோகோடிலசு போரோசசை ஒத்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் 1990 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில் மறுவடிவமைப்பு தனித்துவமான அடையாளத்தின் சான்றுகளை வழங்கியது.[3][4] வெளிப்புற உருவவியல், இதன் மண்டை ஓட்டு அடிப்படையில் கு. ரனினசு, கு. நோவாகுவினே மிகவும் ஒத்திருக்கிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ Anon. From crocs to croaks: Borneo's reptiles and amphibians பரணிடப்பட்டது நவம்பர் 27, 2011 at the வந்தவழி இயந்திரம். Accessed on: 03:41, 4 August 2011 (UTC).
- ↑ 3.0 3.1 Ross, Charles A. (1990). "Crocodylus raninus S. Müller and Schlegel, a valid species of crocodile (Reptilia: Crocodylidae) from Borneo". Proceedings of the Biological Society of Washington 103 (4): 955–961. http://biostor.org/reference/69031.
- ↑ Ross, Charles A. (1992). "Designation of a lectotype for Crocodylus raninus S. Müller and Schlegel (Reptila: Crocodylidae), the Borneo crocodile". Proceedings of the Biological Society of Washington 105 (2): 400–402. https://www.biodiversitylibrary.org/page/35607573#page/420/mode/1up.
மேலும் படிக்க
[தொகு]- Salomon Müller, Hermann Schlegel. 1844. Over de Krokodillen van den Indischen Archipel. 28 pp + Plates 1–3. In Coenraad Jacob Temminck. 1839–1844. Verhandelingen over de natuurlijke geschiedenis der Nederlandsche overzeesche bezittingen, door de leden der Natuurkundige Commissie in Indië en andere Schrijvers. Leiden. 259 pp. + Plates 1-70. (Crocodilus biporcatus raninus, new subspecies). (in Dutch language).

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
வெளியிணைப்புகள்
[தொகு]- Crocodylus raninus பரணிடப்பட்டது 2013-12-05 at the வந்தவழி இயந்திரம் account at The Reptile Database.