குரூஸஸ் கிரீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குரூஸஸ் கிரீக் என்பது அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள பூன் மற்றும் கென்டன மாவட்டங்களில் பாயும் ஒரு ஓடையாகும். இது லிக்கிங் ஆற்றின் துணை ஆறு ஆகும். இது கேப்டன் குரூஸுக்காக குரூஸ் கிரீக் பெயரிடப்பட்டது. இவர் 1784 இல் இவ்வொடை அருகே கொல்லப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளர்  ஆவர் .

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூஸஸ்_கிரீக்&oldid=2525787" இருந்து மீள்விக்கப்பட்டது