குரு நானக் தேவ் பொறியியல் கல்லூரி, லூதியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரு நானக் தேவ் பொறியியல் கல்லூரி
Guru Nanak Dev Engineering College
குறிக்கோள்சிந்திக்கும் அறிவு பிரதிபலிக்கும், நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு உபகாரியாக மாறுங்கள்
நிறுவப்பட்டது1956
இயக்குனர்டாக்டர், எம். எஸ். சைனி
அமைவுகில் பார்க், லூதியானா, பஞ்சாப்,  இந்தியா
(30°51′41″N 75°51′43″E / 30.86139°N 75.86194°E / 30.86139; 75.86194ஆள்கூறுகள்: 30°51′41″N 75°51′43″E / 30.86139°N 75.86194°E / 30.86139; 75.86194)
வளாகம்நகர்ப்புறம், 88 ஏக்கர்கள் (35.6 ha)
முந்தைய பெயர்கள்குரு நானக் பொறியியல் கல்லூரி (GNE கல்லூரி)
இணையதளம்www.gndec.ac.in

குரு நானக் தேவ் பொறியியல் கல்லூரி (Guru Nanak Dev Engineering College, Ludhiana (GNDEC) ஒரு தன்னாட்சி பொறியியல் நிறுவனமான இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் லூதியானாவிலுள்ள கில் பார்க் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 1956 -ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்வி நிறுவனம், இந்திய வடக்கு பகுதியின் மிக பழமையான பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். "குரு நானக் தேவ் பொறியியல் கல்லூரி" என விளங்கியுள்ள இது, நங்கானா சாகிபு கல்வி அறக்கட்டளையின் கீழ் (NSET) நிறுவப்பட்டதாகும். பாக்கித்தானில், உள்ள பஞ்சாப் மாநிலத்தின், நான்கானா சாகிப் மாவட்டத்தில் அமைந்துள்ள நங்கானா சாகிபு (NSET) கோயில், சீக்கிய முதல் குருவான குரு நானக் தேவ் ஜி என்பவரின் பிறந்த இடமாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).