குருவேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குருவேர்[தொகு]

இது வெட்டிவேர் என்றும் அழைக்கக்படும் இது ஒருவகை புள்ளினம் இதன் வேர் பெருமளவில் பயன்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் Andropogon squancosus lin

குடும்பம் Gramineac


குணம்[தொகு]

உடல் வலுபெறும்

வெப்பத்தை கொடுக்கும்

உடல் இசிவைப் போக்கும்

மாதவிடாயை ஒழுங்குபடுத்தும்.


மேற்கோள்கள்[தொகு]

1.தமிழ்நாட்டுத் தாவரங்கள் பாகம் இரண்டு கே.கே. ராமமூர்த்தி தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பதிப்பு 2000 2. குணபாடம் முதல் பாகம் க.ச. முருகேச முதலியார் இந்திய மருத்துவம் - ஓமியோபதித்துறை சென்னை 600 106

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவேர்&oldid=2353577" இருந்து மீள்விக்கப்பட்டது