குருவிக்கரம்பை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:4/1, மடத்துவாசல், குருவிக்கரம்பை, பேராவூரணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேராவூரணி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:பாலதண்டாயுதபாணி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குருவிக்கரம்பை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், குருவிக்கரம்பை என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]