குருவாயூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
குருவாயூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் சாவக்காடு வட்டத்தில் உள்ள ஒருமனயூர், கடப்புறம், புன்னயூர், புன்னயூர்க்குளம், வடக்கேக்காடு, எங்கண்டியூர் ஆகிய ஊராட்சிகளையும், குருவாயூர் நகராட்சியையும், சாவக்காடு நகராட்சியையும் கொண்டது. [1]. இப்போதைய உறுப்பினராக கே.வி.அப்துல் காதர் பதவியேற்றார்.
முன்னிறுத்திய வேட்பாளர்கள்
[தொகு]- 2006 முதல் கே.வி.அப்துல் காதர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு [2]
- 2001 - 2006 பி.கே.கே. பாவா, முஸ்லீம் லீக்[3]
- 1996-2001 பி. டி. குஞ்ஞு முகமது, தனி வேட்பாளர் [4]
- 1991-1995 பி.எம்.அபுபக்கர் முஸ்லீம் லீக்[5]
- 1987-1991 பி.கே.கே. பாவா முஸ்லீம் லீக்[6]
- 1982-1987 பி.கே.கே. பாவா முஸ்லீம் லீக்[7]
- 1980-1982 பி.வி.சீதி தங்கள் முஸ்லீம் லீக்[8]
- 1977-1980 பி.வி.சீதி தங்கள் முஸ்லீம் லீக்[9]
சான்றுகள்
[தொகு]- ↑ District/Constituencies-Thrissur District
- ↑ http://archive.eci.gov.in/ElectionAnalysis/AE/S11/partycomp65.htm[தொடர்பிழந்த இணைப்பு]