குரும்பபாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
School photo.jpg

குருமபப்பாளையம் என்னும் ஊர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இபபள்ளி ஒரு தமிழ்நாடு அரசுபள்ளி ஆகும். இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியில் ஆசிரியர்கள்

  1. தலைமை ஆசிரியர்
  2. தமிழாசிரியர்
  3. இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள்
  4. இரண்டு இடைநிலை ஆசிரியர்க்ள்

என மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் மாணவர்கள்

  1. தொடக்கநிலை 54 ( 1-5 )
  2. நடுநிலை 52 (6-7)

என மொத்தம் 106 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இணையதள் வசதியுடன் கூடிய வகுப்பறை அமைந்துள்ளது. இப்பள்ளி புரவலர்களின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.