குருமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:சன்னதி தெரு, கொப்பம்பட்டி, குருமலை, கோவில்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோவில்பட்டி
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:மீனாட்சி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குருமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், குருமலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், தட்சனாமூர்த்தி, விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]