குருத்து (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருத்து
குருத்து (இதழ்)
இதழாசிரியர் ப. மயூரன் (இணுவையூர் மயூரன்
துறை
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் 22.09.2002
இறுதி இதழ் ஏப்ரல் 2004
இதழ்கள் தொகை
வெளியீட்டு நிறுவனம்
நாடு சுவிட்சர்லாந்து
வலைப்பக்கம் []

குருத்து 2000 களில் சுவிட்சர்லாந்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ப. மயூரன் ஆவார். இது தெளிதமிழ் வளர்க்க, தமிழ் உணர்வையும், தமிழர் வரலாற்றையும் விதைக்க எனக் கூறி படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருத்து_(இதழ்)&oldid=2958537" இருந்து மீள்விக்கப்பட்டது