உள்ளடக்கத்துக்குச் செல்

குருதிப் பரிசோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருதிப் பரிசோதனை (இரத்தப் பரிசோதனை) என்பது இரத்தக் குழாயிலிருந்து இரத்தத்தை எடுத்துச் செய்யப்படும் பரிசோதனையாகும். நோய்க் கிருமிகளின் இருப்பு, ஊட்ட அளவு, மருந்துச் செறிவு, உடற்பகுதிகளின் தொழிற்பாடு போன்ற பலவற்றை ஆய்ந்தறியும் பொருட்டு குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மருத்துவப் பரிசோதனைகளில் மிக அதிகமாக மேற்கொள்ளப்படுவது குருதிப் பரிசோதனையாகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிப்_பரிசோதனை&oldid=1852028" இலிருந்து மீள்விக்கப்பட்டது