உள்ளடக்கத்துக்குச் செல்

குருதிப் பணம் (இசுலாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருதிப் பணம் (blood money) அல்லது தியா (Diya, அரபி: دية) இசுலாமியச் சட்ட முறைமைப்படி, பாக்கித்தான், ஈரான், யெமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இசுலாமிய நாடுகளில், தவறுதலாகச் செய்த கொலை, உடலைக் காயப்படுத்தல், சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வழக்குகளில் நட்ட ஈடாக, பாதிக்கப்பட்டவரின் வாரிசுகளுக்கு குருதிப் பணம் வழங்குவது கட்டாயம்.[1][2][3] தவறுதலாக கொலை செய்யப்பட்டால் மட்டுமே இது பொருந்தும். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றவாளிகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Diya: An Overview of Islamic Blood Money Law
  2. Blood Money and Financial Compensation (Diya)
  3. Court Uncourt. Volume IV, Issue IV. STA Law Firm Dubai. 2018. p. 13. Archived from the original on 2023-11-26. Retrieved 2023-03-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிப்_பணம்_(இசுலாம்)&oldid=4183515" இலிருந்து மீள்விக்கப்பட்டது