குருதாஸ் தாஸ்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருதாஸ் தாஸ்குப்தா
গুরুদাস দাশগুপ্ত
பன்ஸ்கூரா மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
2004-2014
பின்வந்தவர் தேவ்
தொகுதி பன்ஸ்கூரா மக்களவைத் தொகுதி , கட்டால் மக்களவைத் தொகுதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1985–1988
பதவியில்
1988–1994
பதவியில்
1994 – 2000 (3 terms)
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 3, 1936(1936-11-03)
பரிசால், பிரித்தானிய இந்தியா
இறப்பு 31 அக்டோபர் 2019(2019-10-31) (அகவை 82)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயஸ்ரி தாஸ் குப்தா
பிள்ளைகள் ஒரு மகள்
இருப்பிடம் பவானிபூர், கொல்கத்தா
படித்த கல்வி நிறுவனங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
அசுதோஷ் கல்லூரி (M.Com)

குருதாஸ் தாஸ்குப்தா (வங்காள: গুরুদাস দাসগুপ্ত) (3 நவம்பர் 1936 - 31 அக்டோபர் 2019) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தவர்.

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]

குருதாஸ் தாஸ்குப்தா 1936 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவின் புகழ்மிக்க கல்லூரியான அசுதோஷ்கல்லூரியில் எம்.காம். பட்டம் பெற்றார்.

பொது வாழ்க்கை[தொகு]

தேசிய அளவில் மாணவர் தலைவராகவும் மேற்குவங்காள ஏஐடியுசி பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், இறுதியாக அதன் திட்ட ஆணையத் தலைவராகவும் இருந்தார்.இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

இந்திய மக்களவை
முன்னர்
பிக்ரம் சர்க்கார்
பன்ஸ்கூரா மக்களவைத் தொகுதி
2004 – 2009
பின்னர்
தொகுதி கலைக்கப்பட்டது
முன்னர்
தொகுதி உருவாக்கப்பட்டது
கட்டால் மக்களவைத் தொகுதி
2009 – 2014
பின்னர்
தேவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதாஸ்_தாஸ்குப்தா&oldid=2827880" இருந்து மீள்விக்கப்பட்டது