குருட்டுக் கொசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருட்டு கொசு
ஆண் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: இருசிறகிப் பூச்சிகள்
துணைவரிசை: நெமடொசிரா
உள்வரிசை: குளிகொமொர்பா (Culicomorpha)
பெருங்குடும்பம்: சிரொமொடிஅ (Chironomoidea)
குடும்பம்: Chironomidae
Genera

See text

குருட்டுக் கொசு, அல்லது ஸ்கைரோனமஸ் (Chironomidae) அல்லது (blind mosquitoe) [1] என்பது நெமடொசிரா (Nematocera) என்ற குடும்பத்தைச் சார்ந்த கொசு இனம் ஆகும். இப்பூச்சிகள் நெல் வயல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பயிர்களில் பால் பருவத்தின் போது மகரந்த சேர்க்கைக்கு இப்பூச்சிகள் பெரும் உதவி செய்கின்றன. இதனால் இப்பூச்சியை விவசாயிகளின் நண்பன் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு இரு சிறகுடைய பூச்சியாகும். இவை பார்ப்பதற்கு கொசு போல் தோன்றினாலும் ஒரு சில உடல் மாற்றங்களால் கொசுவிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். உலகளவில் இவ்வகைப் பூச்சி இனங்கள் 10,000 இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருட்டுக்_கொசு&oldid=2747753" இருந்து மீள்விக்கப்பட்டது