குருசரண் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருசரண் தாஸ்
Gurcharan Das (as on 26-Sep-2012).jpg
குருசரண் தாஸ்
பிறப்பு3 அக்டோபர் 1943 (1943-10-03) (அகவை 78)
லயால்பூர், பிரிட்டிஷ் இந்தியா
பணிஎழுத்தாளர், விமர்சகர், பொது பேச்சாளர், அறிவுஜீவி

குருசரண் தாஸ் (பிறப்பு அக்டோபர் 3, 1943) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் அறிவுஜீவி ஆவார். இவருடைய இந்தியா அன்பவுண்ட் (india unbound) என்ற புத்தகம் உலக அளவில் அதிகம் விற்பனை ஆகும் புத்தகங்களில் ஒன்றாகும். இந்த புத்தகத்தை பிபிசி செய்தி நிறுவனம் ஒளிப்படமாகவும் வெளியிட்டுள்ளது.

இவர் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் 6 நாளிதழ்களில் கட்டுரையாளராக உள்ளார். இவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பினான்சியல் டைம்ஸ், நியூஸ்வீக் போன்ற நாளிதழ்களிலும் எழுதி வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.goodreads.com/author/show/170980.Gurcharan_Das
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசரண்_தாஸ்&oldid=2711520" இருந்து மீள்விக்கப்பட்டது