குருகுலப் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரப் பிரதேச தங்கிடப் பாடசாலை என்றும் அழைக்கப்படும் குருகுலப் பாடசாலை என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தங்கிக் கற்கும் வசதிகளோடு கூடிய ஒரு வகைப் பள்ளி ஆகும். இதை ஆந்திர மாநில அரசே நிர்வாகம் செய்து வருகிறது. இப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் ஐந்தாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரை பயிலும் மாணவர்களுடன் ஒன்றாக வாழ்கின்றனர்.[1][2]

ஆந்திர அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு உயர்ந்த தரம் கொண்ட குருகுலப் பாடசாலைகளை உருவாக்கி உள்ளது. 2013 ஆம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வில் 98% பெரும்  அடைவு பெற்றுள்ளதுடன், 144 குருகுலப் பாடசாலைகள் 100% அடைவு பெற்றுள்ளன.[3]

பள்ளிகளின் பட்டியல்[தொகு]

  • குருகுலப் பாடசாலை, Gparahanabegumarikapadu
  • சாங்கிக சங்சேம குருகுலப் பாடசாலை, இப்ராகிம்பட்டினம்
  • குருகுலப் பாடசாலை, சத்நகர்
  • குருகுலப் பாடசாலை, தனேலங்கா, அமலபுரம்
  • குருகுலப் பாடசாலை, கோரந்த்லா
  • குருகுலப் பாடசாலை, மசிலிப்பட்டினம்
  • குருகுலப் பாடசாலை, வட்டெமனு, கடப்பா
  • ஆந்திரப் பிரதேச தங்கிடப் பாடசாலை, சர்வைல்
  • ஆந்திரப் பிரதேச தங்கிடப் பாடசாலை, கொடிகெனஹள்ளி
  • ஆந்திரப் பிரதேச தங்கிடப் பாடசாலை, தாடிகொண்டா
  • சாங்கிக சங்சேம குருகுலப் பாடசாலை,மஞ்சிரால்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/2011/03/22/stories/2011032263810500.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article2821943.ece
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகுலப்_பாடசாலை&oldid=3604417" இலிருந்து மீள்விக்கப்பட்டது