உள்ளடக்கத்துக்குச் செல்

குராட்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குராட்டைட்டு
Kuratite
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCa2(Fe2+5Ti)O2[Si4Al2O18]
இனங்காணல்
படிக அமைப்புமுச்சரிவு
மேற்கோள்கள்[1][2]

குராட்டைட்டு (Kuratite) என்பது டாக்டர் கெரோ குராட் என்ற விண்வீழ்கல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த புதிய கனிமம் ஆகும். 1938 முதல் 2009 வரையிலான காலத்தில் வாழ்ந்த இவர் வியன்னா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விண்வீழ்கல் சேகரிப்பு காப்பாளராகவும் பணிபுரிந்தார். Ca2(Fe2+5Ti)O2[Si4Al2O18] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது புதிய கனிமங்களுக்கான ஆணையம் முதன் முதலாக இதையொரு புதிய கனிமம் என்று அங்கீகரித்தது. சிறிய விண்வீழ்கல் மாதிரியைக் கொண்டு கனிமத்திற்கான பெயரிடலும் வகைப்படுதுதலும் நடைபெற்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kuratite". MinDat. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
  2. Universities Space Research Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராட்டைட்டு&oldid=3938026" இலிருந்து மீள்விக்கப்பட்டது