குரலைக் காப்பாற்றுங்கள்
Appearance
வகை | மக்கள் இயக்கம் |
---|---|
நிறுவப்பட்டது | 2012 |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
சேவை புரியும் பகுதி | இந்தியா |
Focus | தணிக்கைக்கெதிரான இயக்கம் |
நோக்கம் | கட்டற்ற இணையம் |
உறுப்பினர் | > 5,000 |
இணையத்தளம் | www |
குரலைக் காப்பாற்றுங்கள் (Save Your Voice) இந்தியாவில் இணையத் தணிக்கைக்கு எதிரான ஓர் இயக்கமாகும்.[1] இதனை கேலிச் சித்திரக்காரரான அசீம் திரிவேதியும் இதழாளர் அலோக் தீக்சித்தும் சனவரி 2012இல் நிறுவினர். இந்த இயக்கம் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கொடுங்கோல் பண்பிற்கு எதிராக இணையம் மக்களாட்சி நெறிகளின்படி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று போராடி வருகிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Save Your Voice — A movement against Web censorship". 13 May 2012.
- ↑ "Why is this cartoonist caged?". 23 April 2012.