குரங்கு வெற்றிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரங்கு வெற்றிலை
Starr 010425-0048 Carmona retusa.jpg
பூ, பழம் மற்றும் இலை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: (unplaced)
குடும்பம்: Boraginaceae
துணைக்குடும்பம்: Boraginoideae
பேரினம்: Carmona
இனம்: C. retusa
இருசொற் பெயரீடு
Carmona retusa
(Vahl) Masam.[1]
வேறு பெயர்கள்
 • Cordia retusa Vahl
 • Ehretia microphylla Lam.
 • Carmona microphylla (Lam.) G.Don
 • Ehretia buxifolia Roxb.

குரங்கு வெற்றிலை (Carmona retusa) என்ற இந்த தாவரம் சிறிய இனத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு புதர்களில் காணப்படும் செடிவகை ஆகும். பொதுவாக இதன் கனி மருந்துப்பொருளாக பயன்படுகிறது.[2]

சீனா நாட்டின் பெய்சிங் நகருக்கருகே அதிகமாகக் காணப்படுகிறது. அதோடு பிலிபைன்ஸ்சில் இந்த தாவரத்தை இருமல், வயிற்றுப்போக்கு, மற்றும் சீதபேதிக்கும் மருந்தாக உட்கொள்கிறார்கள்[3]. இது ஒரு பஞ்ச கால தாவரம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Masamune (1940).
 2. Flora of Australia Online.
 3. Starr et al. (2003).

மேலும் பார்க்க[தொகு]

 • Masamune, G. (1940). Transactions of the Natural History Society of Taiwan 30: 61. 
 • Starr, Forest; Starr, Kim; & Loope, Lloyd (January 2003). "Carmona retusa". United States Geological Survey. பார்த்த நாள் 2010-12-02.
 • "Carmona (Carmona retusa)". Advice to the Minister for the Environment and Heritage from the Threatened Species Scientific Committee (TSSC). Dept of the Environment, Water, Heritage and the Arts, Australia (2005-09-15). பார்த்த நாள் 2010-12-02.
 • "Carmona retusa (Vahl) Masam.". Flora of Australia Online. Australian Biological Resources Study (1993). பார்த்த நாள் 2010-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு_வெற்றிலை&oldid=2225102" இருந்து மீள்விக்கப்பட்டது