உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்மிடிப்பூண்டி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது1957 - முதல்
மொத்த வாக்காளர்கள்2,81,688[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Gummidipoondi Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஆகும். இதன் தொகுதி எண் 1.

ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ஆம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957கமலாம்புஜம்மாள்காங்கிரசு9,00226.70வேணுகோபால் ரெட்டிசுயேச்சை8,90826.42
1962எ. இராகவ ரெட்டிசுதந்திரா கட்சி19,57546.50கே. கமலம் அம்மாள்காங்கிரசு1894645.01
1967கா. வேழவேந்தன்திமுக35,88752.57கே. கமலம் அம்மாள்காங்கிரசு31,52746.19
1971கா. வேழவேந்தன்திமுக43,35558.41பி. ரெட்டிநிறுவன காங்கிரசு30,87541.59
1977ஆர். எசு. முனிரத்தினம்அதிமுக32,30942.26கமலம் அம்மாள்ஜனதா கட்சி21,04227.52
1980ஆர். எசு. முனிரத்தினம்அதிமுக41,84549.01கே. வேணுதிமுக34,01939.84
1984ஆர். எசு. முனிரத்தினம்அதிமுக55,22155.56கே. வேழவேந்தன்திமுக43,17443.44
1989கி. வேணுதிமுக36,80337.33கே. கோபால்அதிமுக (ஜெ)33,27333.75
1991ஆர். சக்குபாய்அதிமுக61,06354.77கே. வேணுதிமுக28,14425.24
1996கி. வேணுதிமுக61,94649.69எசு. முனிரத்தினம்அதிமுக40,32132.34
2001கே. சுதர்சனம்அதிமுக73,46756.07கி. வேணுதிமுக48,50937.02
2006கே. எசு. விசயகுமார்அதிமுக63,147---துரை செயவேலுபாமக62,918---
2011சி. எச். சேகர்தேமுதிக97,708--கே. சேகர்பாமக68,45254.40
2016கே. எசு. விசயகுமார்அதிமுக89,332சி. எச். சேகர்திமுக (மக்கள் தேமுதிக)65,93741.68
2021 டி. ஜெ. கோவிந்தராஜன் திமுக 1,26,452 56.94 பிரகாஷ் பாமக 75,514 34.00
2026 ச. விஜயகுமார் தவெக 94,320 40.56[3] வி. சுதாகர் அஇஅதிமுக 66,375 28.55
  • 1977-இல் தி. மு. க.-வின் கே. வேணு 12,135 (15.87%), காங்கிரசின் வெங்கடசுப்புராசு 7,782 (10.18%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980-இல் ஜெயப்பிரகாசு பிரிவு ஜனதாவின் எம். பரந்தாமன் 9,523 (11.15%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-இல் காங்கிரசின் தசரதன் 13,420 (13.61%) மற்றும் அ. தி. மு. க. ஜானகி அணியின் முனிரத்தினம் 12,543 (12.72%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991-இல் பா. ம. க.-வின் மனோகரா 18,321 (16.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1996-இல் பா. ம. க.-வின் துரை செயவேலு 17,648 (14.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தே. மு. தி. க.-வின் சேகர் 21,738 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு வீதம்
2026
40.56%
2021
57.40%
2016
41.68%
2011
54.40%
2006
40.41%
2001
56.07%
1996
49.69%
1991
54.77%
1989
37.33%
1984
55.56%
1980
49.01%
1977
42.26%
1971
58.41%
1967
52.57%
1962
46.50%
1957
26.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கும்மிடிப்பூண்டி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ச. விஜயகுமார் 94,320 40.56 New entry
அ.இ.அ.தி.மு.க. வி. சுதாகர் 66,375 28.55
தி.மு.க. டி. ஜெ. கோவிந்தராஜன் 62,492 26.88
நாதக இரா. சிறீதர் 4756 2.05
நோட்டா நோட்டா 937 0.4
வெற்றி வாக்கு வேறுபாடு 27,945
பதிவான வாக்குகள் 232522
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 254129
தி.மு.க. இடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கும்மிடிப்பூண்டி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. டி. ஜெ. கோவிந்தராஜன் 1,26,452 57.40 +26.64
பாமக எம். பிரகாசு 75,514 34.28 +14.19
நாதக உஷா 11,701 5.31 +4.73
தேமுதிக கே. எம். தில்லி 2,576 1.17 -1.9
நோட்டா நோட்டா 1,783 0.81 +0.12
வெற்றி வாக்கு வேறுபாடு 50,938 23.12 12.21
பதிவான வாக்குகள் 2,20,286 78.20 -3.95
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 123 0.06
பதிவு செய்த வாக்காளர்கள் 2,81,688
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 15.73
[ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கும்மிடிப்பூண்டி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எஸ். விஜயகுமார் 89,332 41.68 புதிது
தி.மு.க. சி. எச். சேகர் 65,937 30.76 புதிது
பாமக எம். செல்வராஜ் 43,055 20.09 -18.02
தேமுதிக கே. கீதா 6,585 3.07 -51.33
பா.ஜ.க எம். பாசுகரன் 2,092 0.98 -0.07
நோட்டா நோட்டா 1,484 0.69 புதிது
பசக எம். முரளி 1,282 0.60 New
நாதக எஸ். சுரேஷ் குமார் 1,250 0.58 New
வெற்றி வாக்கு வேறுபாடு 23,395 10.91 -5.37
பதிவான வாக்குகள் 2,14,348 82.15 -1.22
பதிவு செய்த வாக்காளர்கள் 2,60,912
தேமுதிக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -12.72
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கும்மிடிப்பூண்டி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக சி. எச். சேகர் 97,708 54.40 +40.49
பாமக கே. என். சேகர் 68,452 38.11 -2.15
சுயேச்சை ஆர். செல்வகுமார் 1,892 1.05 புதியவர்
பா.ஜ.க பி. சக்கரவர்த்தி சிரீராமன் 1,883 1.05 புதியவர்
ஜாமுமோ ஜி. முனிகிருஷ்ணன் 1,836 1.02 புதியவர்
சுயேச்சை என். வேலு 1,462 0.81 புதியவர்
புபாக ஜி. அசோகன் 1,425 0.79 புதியவர்
சுயேச்சை ஏ. ராஜா 1,411 0.79 புதியவர்
இகுக எம். சுதாகர் 1,228 0.68 புதியவர்
சுயேச்சை பி. சண்முகம் 997 0.56 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 29,256 16.29 16.14
பதிவான வாக்குகள் 1,79,616 83.37 3.41
பதிவு செய்த வாக்காளர்கள் 2,15,443
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் 13.99
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கும்மிடிப்பூண்டி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எசு. விசயகுமார் 63,147 40.41 -15.66
பாமக துரை ஜெயவேலு 62,918 40.26 புதியவர்
தேமுதிக சி. எச். சேகர் 21,738 13.91 புதியவர்
சுயேச்சை ஆர். சேகர் 2,147 1.37 புதியவர்
சமாஜ்வாதி கட்சி கே. சேகர் 1,096 0.70 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 229 0.15 -18.90
பதிவான வாக்குகள் 1,56,263 79.96 17.38
பதிவு செய்த வாக்காளர்கள் 1,95,425
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -15.66
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்-2005:கும்மிடிப்பூண்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எசு. விசயகுமார் 83,717 56.94 Increase0.87
தி.மு.க. பி. வெங்கடாசலபதி 56,554 38.47 Increase1.45
ஐஜத சி. கே. விடுதலை செழியன் 2,926 2.00 புதியவர்
சுயேச்சை ஜி. வெங்கடேசன் 1,724 0.45 புதியவர்
சுயேச்சை ஆர். வெங்கடேசன் 663 0.14 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,163 18.47 0.58
பதிவான வாக்குகள் 1,47,016
பதிவு செய்த வாக்காளர்கள்
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கும்மிடிப்பூண்டி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. சுதர்சனம் 73,467 56.07 +23.73
தி.மு.க. கி. வேணு 48,509 37.02 -12.66
புபாக இ. நெடுஞ்செழியன் 2,376 1.81 புதியவர்
மதிமுக ஆர். பாலாஜி 2,311 1.76 -0.2
தேகாக ஜெ. இசபெல்லா ஜான் 1,613 1.23 புதியவர்
சுயேச்சை பி. டி. வாசுதேவன் 1,220 0.93 புதியவர்
சுயேச்சை இ. பழனி 769 0.59 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,958 19.05 1.70
பதிவான வாக்குகள் 1,31,019 62.59 -8.68
பதிவு செய்த வாக்காளர்கள் 2,09,468
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.39
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கும்மிடிப்பூண்டி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கி. வேணு 61,946 49.69 +24.44
அ.இ.அ.தி.மு.க. ஆர். எசு. முனிரத்தினம் 40,321 32.34 -22.43
பாமக ஜெயவேலு துரை 17,648 14.16 புதியவர்
மதிமுக எம். நடராஜன் 2,454 1.97 புதியவர்
பா.ஜ.க எம். பாசுகரன் 788 0.63 -1.11
வெற்றி வாக்கு வேறுபாடு 21,625 17.35 -12.18
பதிவான வாக்குகள் 1,24,675 71.26 1.75
பதிவு செய்த வாக்காளர்கள் 1,83,842
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.09
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கும்மிடிப்பூண்டி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். சக்குபாய் 61,063 54.77 +21.02
தி.மு.க. கி. வேணு 28,144 25.24 -12.08
பாமக எசு. மனோகரன் 18,321 16.43 புதியவர்
பா.ஜ.க பி. சுகுமார் 1,943 1.74 புதியவர்
ஜனதா கட்சி தீனதயாளன் 638 0.57 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 32,919 29.53 25.95
பதிவான வாக்குகள் 1,11,484 69.51 3.15
பதிவு செய்த வாக்காளர்கள் 1,68,898
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 17.44
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கும்மிடிப்பூண்டி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. வேணு 36,803 37.33 -6.11
அ.இ.அ.தி.மு.க. கே. கோபால் 33,273 33.75 -21.81
காங்கிரசு சி. ஆர். தசரதன் 13,420 13.61 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். எசு. முனிரத்தினம் 12,543 12.72 -42.84
சுயேச்சை வி. செல்வராஜ் 1,240 1.26 புதியவர்
சுயேச்சை டி. அறிவழகன் 723 0.73 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,530 3.58 -8.54
பதிவான வாக்குகள் 98,590 66.36 -12.13
பதிவு செய்த வாக்காளர்கள் 1,51,862
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -18.23
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கும்மிடிப்பூண்டி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். எசு. முனிரத்தினம் 55,221 55.56 +6.56
தி.மு.க. கா. வேழவேந்தன் 43,174 43.44 +3.6
சுயேச்சை கே. பழனி 989 1.00 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,047 12.12 2.96
பதிவான வாக்குகள் 99,384 78.49 10.53
பதிவு செய்த வாக்காளர்கள் 1,34,311
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.56
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கும்மிடிப்பூண்டி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். எசு. முனிரத்தினம் 41,845 49.01 +6.75
தி.மு.க. கே. வேணு 34,019 39.84 +23.97
ஜனதா கட்சி எம். பரந்தாமன் 9,523 11.15 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,826 9.17 -5.57
பதிவான வாக்குகள் 85,387 67.97 4.12
பதிவு செய்த வாக்காளர்கள் 1,27,863
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.75
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கும்மிடிப்பூண்டி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். எசு. முனிரத்தினம் 32,309 42.26 புதியவர்
ஜனதா கட்சி கமலாம்புஜம்மாள் 21,042 27.52 புதியவர்
தி.மு.க. கே. வேணு 12,135 15.87 -42.53
காங்கிரசு கே. வெங்கடசுப்புராஜ் 7,782 10.18 -31.42
சுயேச்சை ஈ. விநாயகம் 1,436 1.88 புதியவர்
சுயேச்சை எசு. ஏழுமலை 1,148 1.50 புதியவர்
சுயேச்சை டி. முகமது அகிலன் 604 0.79 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,267 14.74 -2.08
பதிவான வாக்குகள் 76,456 63.84 -13.86
பதிவு செய்த வாக்காளர்கள் 1,21,875
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -16.15
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கும்மிடிப்பூண்டி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. வேழவேந்தன் 43,355 58.41 +5.83
காங்கிரசு பி. ஓபுள் ரெட்டி 30,875 41.59 -4.59
வெற்றி வாக்கு வேறுபாடு 12,480 16.81 10.43
பதிவான வாக்குகள் 74,230 77.70 2.29
பதிவு செய்த வாக்காளர்கள் 98,918
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.83
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கும்மிடிப்பூண்டி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. வேழவேந்தன் 35,887 52.57 புதியவர்
காங்கிரசு கமலாம்புஜம்மாள் 31,527 46.19 +1.18
சுயேச்சை எ. வி. ஜெ. நட்கர் 848 1.24 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,360 6.39 4.89
பதிவான வாக்குகள் 68,262 75.41 16.80
பதிவு செய்த வாக்காளர்கள் 94,205
சுதந்திரா இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 6.07
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கும்மிடிப்பூண்டி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா எ. இராகவ ரெட்டி 19,575 46.50 New
காங்கிரசு ஜி. கமலா அம்புஜ்சம்மாள் 18,946 45.01 +18.31
சுயேச்சை ஜி. பெத்தையா 3,576 8.49 New
வெற்றி வாக்கு வேறுபாடு 629 1.49 1.22
பதிவான வாக்குகள் 42,097 58.61 14.17
பதிவு செய்த வாக்காளர்கள் 75,560
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 19.80
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கும்மிடிப்பூண்டி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கமலாம்புஜம்மாள் 9,002 26.70 புதியவர்
சுயேச்சை வேணுகோபாலரெட்டி 8,908 26.42 New
சுயேச்சை துசுயந்தலுராஜ் 7,768 23.04 புதியவர்
சுயேச்சை மாரிமுத்து 3,998 11.86 புதியவர்
சுயேச்சை டி. வி. ஜீவரத்தினம் 3,152 9.35 புதியவர்
சுயேச்சை ஜி. டி. கண்ணையா நாயுடு 888 2.63 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 94 0.28
பதிவான வாக்குகள் 33,716 44.44
பதிவு செய்த வாக்காளர்கள் 75,865
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-12.
  3. https://results.eci.gov.in/ResultAcGenMay2026/ConstituencywiseS221.htm
  4. "2026 Tamil Nadu Legislative Assembly Election Result 2026". Election Commission of India. 4 May 2026. https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S221.htm.
  5. "Gummidipoondi Election Result". Retrieved 20 Jul 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.