கும்பகோணம் மண்டலம், அ.போ.க., கும்ப லிட்
Appearance
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கும்பகோணம் மண்டலம்- அ.போ.க., கும்ப (வ.து)
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
தலைமையகம் | , கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, புதுச்சேரி. |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
இணையத்தளம் | [1] |
வரலாறு
[தொகு]தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் லிட்., கும்பகோணம் மண்டலத்தை தலைமையிடமாக அமைக்கப்பட்டது.
கிளைகள்
[தொகு]கும்பகோணம் மண்டலத்தில் 10 கிளைகள் மூலம் சென்னை, விழுப்புரம், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, புதுவை, கடலூர், சேலம், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தனது பேருந்து சேவையை வழங்கி வருகிறது.
1. கும்பகோணம்- 1
2. கும்பகோணம்- 2
3. கும்பகோணம்- 3
4. தஞ்சாவூர்- 1
5. தஞ்சாவூர்- 2
6. தஞ்சாவூர்- 3
7. திருவையாறு
8. பட்டுக்கோட்டை
9. ஒரத்தநாடு
10. பேராவூரணி